வானாய் இரு

முகிலுடைந்து - கொட்டுகிறது பெருமழை... நீ மட்டும்
தெளிந்த வானாய் - இரு
மனமே!
புயலும் ஓர்நாள் -
புள்ளியாய் தேயும்...
விண் தேயாதே!

Comments

Popular posts from this blog

Python for Beginners : List_Clarifications_1